ஏசாயா 42:13 - WCV
ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்: போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்: உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்: தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.