ஏசாயா 41:7 - WCV
கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்: சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பதுபற்றி, “நன்று” என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்: அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.