ஏசாயா 41:28 - WCV
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்: எதையும் காணவில்லை: அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை.