ஏசாயா 41:21 - WCV
21”உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்” என்கிறார் ஆண்டவர். “உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள்”, என்கிறார் யாக்கோபின் அரசர்.