ஏசாயா 41:16 - WCV
அவற்றைத் தூற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்: புயல் அவற்றைச் சிதறடிக்கும்: ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்: இஸ்ரயேலின் தூயவரில் மேன்மை அடைவாய்.