ஏசாயா 41:1 - WCV
தீவுகளே, என் திருமுன்னே மௌனமாயிருங்கள்: மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக!