ஏசாயா 37:34 - WCV
வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்: இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான்,” என்கிறார் ஆண்டவர்.