ஏசாயா 37:3 - WCV
அவர்கள் அவரிடம், “எசேக்கியா கூறியது இதுவே: இந்த நாள் துன்பமும் கண்டனமும் இழி சொல்லும் நிறைந்த நாள்: பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது: ஆனால் பெற்றெடுப்பதற்கு ஆற்றல் இல்லை.