ஏசாயா 37:25 - WCV
நான் கிணறு வெட்டி அதன் நீரைப் பருகினேன்: என் காலடியால் எகிப்தின் நீரோடைகள் அனைத்தையும் வற்றிப்போகச் செய்தேன்' என்று சொன்னாய்.