ஏசாயா 37:22 - WCV
அவனைக் குறித்து ஆண்டவர் சொல்லி வாக்கு இதுவே: 'கன்னி மகள் சீயோன் உன்னை அவமதித்து எள்ளி நகையாடுகிறாள்: மகள் எருசலேம் உன் பின்னால் நின்று இகழ்ச்சியுடன் தலையசைக்கிறாள்.