ஏசாயா 36:5 - WCV
வெறும் வாய்ப்பேச்சு போர்ச் சூழலுக்கும் போர் வலிமைக்கும் ஈடாகும் என்று நீ கருதுகின்றாயா? யாரை நம்பி நீ எனக்கெதிராய்க் கிளர்ச்சி செய்தாய்?