ஏசாயா 30:27 - WCV
இதோ, ஆண்டவரின் திருப்பெயர் தொலையிலிருந்து வருகின்றது: அவர் கனல்கக்கும் சினத்தோடும் பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும் வருகின்றார்: அவர் உதடுகள் கடும் சினத்தால் துடிக்கின்றன: அவர் நாக்கு பொசுக்கும் நெருப்பைப் போன்றது.