ஏசாயா 30:22 - WCV
அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும் பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும் தீட்டாகக் கருதுவீர்கள்: தீட்டானவையாக அவற்றைக் கருதி வெளியே வீசித் “தொலைந்து போ” என்பீர்கள்.