ஏசாயா 30:18 - WCV
ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்: உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்: ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்: அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.