ஏசாயா 29:5 - WCV
உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்: கொடியவர் கூட்டம்”பறக்கும் பதர் போலிருக்கும்: இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.