ஏசாயா 29:24 - WCV
தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்: முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.