ஏசாயா 28:29 - WCV
படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது: அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்: செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.