ஏசாயா 28:12 - WCV
12”இதோ உள்ளது இளைப்பாற்றி: களைத்தவன் இளைப்பாறட்டும்: இதோ உள்ளது இளைப்பாற்றி” என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.