ஏசாயா 28:10 - WCV
ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை: அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்” என்கின்றனர்.