ஏசாயா 24:18 - WCV
திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்: படுகுழியிலிருந்து ஏறுகின்றவர் கண்ணியில் சிக்கிக் கொள்வார்: ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன: நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.