ஏசாயா 22:6 - WCV
ஏலாம் நாட்டினர் அம்பறாத் துணியை எடுத்துச்சென்றனர், தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும் புறப்பட்டனர்: கீரைச் சார்ந்தோர் கேடயத்தின் உறையை அகற்றினர்.