ஏசாயா 19:25 - WCV
படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: “என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!”