ஏசாயா 10:32 - WCV
இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்: அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.