ஏசாயா 10:30 - WCV
பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்: இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்: அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள்.