ஏசாயா 10:27 - WCV
அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்: உங்கள் தோள்மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.