ஏசாயா 10:19 - WCV
அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்: ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம்.