ஏசாயா 10:18 - WCV
வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்: அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும்.