ஏசாயா 1:31 - WCV
வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்: அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்: நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.