ஏசாயா 1:30 - WCV
ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்: நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்: