ஏசாயா 1:26 - WCV
முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்: தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்: அப்பொழுது எருசலேம் “நீதியின் நகர்” எனப் பெயர் பெறும்: “உண்மையின் உறைவிடம்” எனவும் அழைக்கப்படும்.