ஏசாயா 1:21 - WCV
உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது: நீதி குடி கொண்டிருந்தது: இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.