ஏசாயா 1:2 - WCV
விண்வெளியே கேள்: மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்: பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.