உன்னதப்பாட்டு 8:12 - WCV
எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது: சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்: இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.