உன்னதப்பாட்டு 5:8 - WCV
எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? “காதல் நோயுற்றேன் நான்” எனச் சொல்லுங்கள்.