உன்னதப்பாட்டு 5:15 - WCV
அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்: தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன: அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது: கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.