பிரசங்கி 7:10 - WCV
“இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?” என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.