பிரசங்கி 12:8-10 - WCV
8
வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்: எல்லாமே வீண்.
9
சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.
10
சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.