நீதிமொழிகள் 9:13-15 - WCV
13
மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
14
அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
15
தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,