நீதிமொழிகள் 30:9 - WCV
எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.