நீதிமொழிகள் 30:33 - WCV
ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்: மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்: எரிச்சலூட்டினால் சண்டை வரும்.