நீதிமொழிகள் 24:30 - WCV
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்: அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.