நீதிமொழிகள் 16:27 - WCV
பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்: எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.