நீதிமொழிகள் 10:5 - WCV
கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்: அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.