நீதிமொழிகள் 10:20 - WCV
நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்: பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.