நீதிமொழிகள் 1:11 - WCV
அவர்கள் என்னைப் பார்த்து, “எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்: