யாத்திராகமம் 9:34 - WCV
மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன்.ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்: தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.