யாத்திராகமம் 9:28 - WCV
எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள்.இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்: நான் உங்களைப் போக விடுவேன்.இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்” என்றான்.