யாத்திராகமம் 9:27 - WCV
பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான்.அவன் அவர்களை நோக்கி, “நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன்.ஆண்டவரே நீதியுள்ளவர்.நானும் என் மக்களுமே தீயவர்.