யாத்திராகமம் 9:15 - WCV
கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன்.நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.