யாத்திராகமம் 9:14 - WCV
இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன்அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன்.இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.